ஜியோ ப்யூச்சர் போனில் வாட்ஸ்அப், யூடியூப்...! விலை தெரியுமா?

';

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் ப்ரைமா இப்போது அமேசான் இந்தியா, ஜியோமார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவற்றில் கிடைக்கிறது.

';

இந்த மொபைலை வெறும் ரூ.2,599க்கு வாடிக்கையாளர்கள் வாங்கலாம்

';

ஃபீச்சர் ஃபோன் என்றாலும், இது யூடியூப், வாட்ஸ்அப், கூகுள் அசிஸ்டென்ட், ஃபேஸ்புக், ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் பல செயலிகளுடன் இருக்கும்

';

இந்த 4G அம்சத் தொலைபேசியானது 4G கீபேட் ஸ்மார்ட்போனாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்படுகிறது.

';

ஜியோபோன் ப்ரைமா 2.4-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் வழங்கப்படும்.

';

இந்த போனில் யூடியூப், வாட்ஸ்அப், ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ பே மற்றும் ஜியோ சாவன் ஆகிய செயலிகள் எல்லாம் இருக்கும்

';

ஃப்ளாஷ்லைட், எஃப்எம் ரேடியோ மற்றும் 0.3 எம்பி முதன்மை கேமரா உள்ளது.

';

512 எம்பி ரேம், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் (128ஜிபி வரை), 1800எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் பதிப்பு 5.0 ஆகியவையும் இருக்கும்

';

VIEW ALL

Read Next Story