தீபாவளிக்கு ரிலீஸாகிறது அமரன்! எந்த தேதியில் தெரியுமா?

Published by: Yuvashree | Jul 17, 2024

Amaran

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் அமரன்

Published by: Yuvashree | Jul 17, 2024

Amaran Director

ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்

Published by: Yuvashree | Jul 17, 2024

Kamal Haasan Production

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அமரன் படத்தை தயாரித்திருக்கிறது

Published by: Yuvashree | Jul 17, 2024

Real Life Incident

உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம்

Published by: Yuvashree | Jul 17, 2024

Sai Pallavi

சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடி

Published by: Yuvashree | Jul 17, 2024

Amaran Release Date

ஆகஸ்டு மாதம் ரிலீஸாவதாக கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது

Published by: Yuvashree | Jul 17, 2024

October Release

அமரன் படம், தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது

Published by: Yuvashree | Jul 17, 2024

VIEW ALL

Read Next Story