இந்தியன் 2 வசூல்.. நஷ்டமா? லாபமா? வெளியான உண்மை

';

இந்தியன் 2 திரைப்படம்

கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

';

நடிகர்-நடிகைகள்

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், ஜகன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

';

மறைந்த நடிகர்கள்

இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

';

102 வயது தாத்தாவாக கமல்

இந்தியன் 2 படத்தில் 102 வயது முதியவராக நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். ஆனால், அது துளியளவு கூட தெரியாத அளவிற்கு சண்டை காட்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார்.

';

3 நாளில் 100 கோடி வசூல்

சில அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்தியன் 2 திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் உலக முழுவதும் 109.15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

';

இந்தியன் 2 ஓடிடி

இந்தியன் 2 படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';

இந்தியன் 2 நஷ்டமா? லாபமா?

லைகா நிறுவனத்திற்கு இந்தியன் 2 மிகவும் லாபகரமான படம் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story