எமி ஜாக்சன் தனது அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

';

இவர் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.

';

எமி 2010-ம் ஆண்டு 'மதராசப்பட்டினம்' என்ற தமிழ் படம் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

';

தங்கமகன்,கெத்து, தெறி, தேவி என பல படங்கள் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

';

தன் அழகு மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

';

எமி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

';

இவர் கடைசியாக 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தில் நடித்தார்.

';

தற்போது எமி ஜாக்சன் கே.எல். விஜய் இயக்கத்தில் 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்து வருகிறார்.

';

ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் குழந்தை பிறந்தவுடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

';

எமி ஜாக்சன் குழந்தைக்கு தாயானாலும் தனது ஸ்டைலில் தொடர்ந்து கலக்கி வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story