கேரள நாயகி அனுபமா
பிரேமம் படம் மூலம் அறிமுகமானார்
இவருக்கு தமிழில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்
தமிழில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்
இவர் புதிதாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
இதற்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்
இவை வைரலாகி வருகின்றன