பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டின் தமிழன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

';


பிரியங்கா தனது 18வது வயதில் மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்றார்.

';


துரித உணவுகளில் பீட்ஸா பிரென்ச் பிரைஸ் மிகவும் பிடித்த உணவுகள்.

';


வீட்டு உணவில் கிச்சடி மிகவும் பிடித்த உணவு.

';


கராத்தே, கட்காம் ஜூ ஜிட்ஸு போன்ற மார்ஷியல் கலைகளில் தேர்ந்தவர்.

';


பிரியங்காவின் பெற்றோர்கள் இந்திய ராணுவத்தில் மருத்துவர்கள்.

';


இன்ஜினீயர் அல்லது மனநல மருத்துவராக ஆக நினைத்தார் பிரியங்கா

';


பிரியங்காவிற்கு டாட்டூ குத்திக் கொள்வது மிகவும் பிடிக்கும்.

';

VIEW ALL

Read Next Story