விஜய்யின் கடைசி படம்...

';

தளபதி விஜய்

கடந்த மாதம், தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்தார்.

';

விஜய்

இது இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

';

விஜய்

மேலும் இரண்டு படங்களுக்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகப் போவதாக தெரிவித்தார்.

';

விஜய்

தற்போது விஜய் தனது 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

';

தளபதி 69

அவரது கடைசி படமான தளபதி 69 படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று கேள்வி பரவலாக இருந்து வருகிறது.

';

அட்லீ

இந்நிலையில், விஜய்யின் கடைசி படத்தை இயக்குனர் அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

';

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா, அனிருத் ஆகியோர் கமிட் ஆகி உள்ளனர்.

';

வெற்றிமாறன்

முன்னதாக, வெற்றிமாறன், திரிவிக்ரம், வினோத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.

';

விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story