அயலான் வசூல் நிலவரம்...

';

அயலான்

பொங்கல் பாண்டியை முன்னிட்டு அயலான் படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி உள்ளது.

';

சிவகார்த்திகேயன்

பலவித சிக்கல்களில் இருந்த அயலான் படத்தை சிவகார்த்திகேயன் மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டுள்ளார்.

';

சம்பளம்

படத்திற்காக சம்பளம் வாங்காமலும், ஒரு பெரும் தொகையை கொடுத்தும் படத்தை வெளியிட்டுள்ளார்.

';

கேப்டன் மில்லர்

மேலும் பொங்கல் பண்டிகை அன்று கேப்டன் மில்லர், மிஷன் போன்ற படங்களும் வெளியாகி உள்ளன.

';

அயலான்

அயலான் படம் முற்றிலும் வித்தியாசமாக சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி இருந்தது.

';

ரவிக்குமார்

ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

';

அயலான்

படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அயலான். முக்கியமாக குழந்தைகளுக்கு பிடித்துள்ளது.

';

ரூ. 22 கோடி

படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது அயலான்.

';

பொங்கல் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிவில் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story