பிகினி உடையில் தாறுமாறாக புகைப்படங்களை பதிவேற்றிய திவ்ய பாரதி!

Published by: RK Spark | May 11, 2024

திவ்ய பாரதி

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் திவ்ய பாரதி.

Published by: RK Spark | May 11, 2024

திவ்ய பாரதி

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Published by: RK Spark | May 11, 2024

பேச்சுலர்

பேச்சுலர் படம் திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

Published by: RK Spark | May 11, 2024

ஆசை

ஆசை என்ற பதில் கதிருக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

Published by: RK Spark | May 11, 2024

மதில் மேல் காதல்

மதில் மேல் காதல் என்ற படத்தில் முகின் ராவ்விற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Published by: RK Spark | May 11, 2024

ஜிவி பிரகாஷ்

தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி.

Published by: RK Spark | May 11, 2024

கிங்ஸ்டன்

அவரே தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தில் தற்போது திவ்ய பாரதி நடித்து வருகிறார்.

Published by: RK Spark | May 11, 2024

இலங்கை

சமீபத்தில் இலங்கைக்கு நடிகை திவ்ய பாரதி சுற்றுலா சென்றுள்ளார்.

Published by: RK Spark | May 11, 2024

திவ்ய பாரதி

அங்கிருந்து தற்போது பிகினி உடையில் புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார்.

Published by: RK Spark | May 11, 2024

VIEW ALL

Read Next Story