சின்னத்திரை நாயகி ரக்ஷித்தா மகாலக்ஷ்மி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்
சரவணன் மீனாட்சியில் நாயகியாக நடித்திருக்கிறார்
சில விளம்பர படங்களிலும் முகம் காட்டியுள்ளார்
தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
இவற்றிற்கு ரசிகர்கள் லைக்ஸ் போட்டு வருகின்றனர்
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன