பிக் பாஸ் 6ன் டைட்டில் வின்னர் இவர் தானா

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கணிப்பு

விக்ரமன் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

அசீமுக்கு ஆதரவு

அசீமும் சம பலத்துடன் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கிறார்.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

முன்னிலை ரேஸில் விக்ரமன்

பிக் பாஸ் டைட்டிலில் விக்ரமன் தான் முன்னிலை.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

டைட்டில் வின்னர் யார்?

அசீம், ஷிவின் கணேசன் மற்றும் விக்ரமன் கடும் போட்டி.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

பணப்பெட்டிக்கு யாருக்கு?

பணப்பெட்டியுடன் ஷிவின் அல்லது மைனா வெளியேற வாய்ப்புள்ளது.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

பணமூட்டையை தூக்கிய கதிர்

3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் கதிர் வெளியேறினார்.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

அமுதவாணன் நிலை என்ன?

டைட்டில் வின்னர் கனவுடன் இருந்தாலும் அவருக்கான ஆதரவு அதிகளவில் இல்லை.

Published by: Vijaya Lakshmi | Jan 19, 2023

VIEW ALL

Read Next Story