பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டியாளர்கள்

விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன்

Vijaya Lakshmi
Jan 19,2023
';

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கணிப்பு

விக்ரமன் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது.

';

அசீமுக்கு ஆதரவு

அசீமும் சம பலத்துடன் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கிறார்.

';

முன்னிலை ரேஸில் விக்ரமன்

பிக் பாஸ் டைட்டிலில் விக்ரமன் தான் முன்னிலை.

';

டைட்டில் வின்னர் யார்?

அசீம், ஷிவின் கணேசன் மற்றும் விக்ரமன் கடும் போட்டி.

';

பணப்பெட்டிக்கு யாருக்கு?

பணப்பெட்டியுடன் ஷிவின் அல்லது மைனா வெளியேற வாய்ப்புள்ளது.

';

பணமூட்டையை தூக்கிய கதிர்

3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் கதிர் வெளியேறினார்.

';

அமுதவாணன் நிலை என்ன?

டைட்டில் வின்னர் கனவுடன் இருந்தாலும் அவருக்கான ஆதரவு அதிகளவில் இல்லை.

';

VIEW ALL

Read Next Story