பிக்பாஸ் வீட்டில் புதிய விதிகள்!

';

Bigg Boss 7

'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்க உள்ளது.

';

Bigg Boss 7

கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

';

Bigg Boss 7

புதிய புரமோவில் வீடுகள் இரண்டாக்கப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

';

Bigg Boss 7

இதன் மூலம் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

Bigg Boss 7

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் நுழைய உள்ளனர்.

';

Bigg Boss 7

இரண்டு வீடுகளிலும் தலா 10 போட்டியாளர்கள் இருப்பார்கள். இந்த சீசன் முன்பை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

Bigg Boss 7

தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.

';

Bigg Boss 7

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், ஹாட்ஸ்டாரில் 24/7 நேரலையை கண்டு ரசிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story