பார்த்தால் மின்னல், பேசினால் இடி... கேப்டன் விஜயகாந்தின் பஞ்ச் டயலாக்ஸ்

user Sripriya Sambathkumar
user Dec 28,2023

விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் சொக்கத்தங்கம் விஜயகாந்த்... பார்த்தால் ஒரு மின்னல், பேசினால் இடி

கேப்டனின் டயலாக்ஸ்

கேப்டன் விஜயகாந்த் அவர் படங்களில் பேசிய பல வசனங்கள் என்றென்றும் நம் மனதில் ஒலிக்கும்

ரமணா

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு: தவறு செய்பவர்களை சொல்லி அடித்த ரமணா

ரமணா

புள்ளி விவரங்களை அள்ளி வீசி விஜயகாந்த் இந்த படத்தில் பேசிய டயலாக் எப்போதும் பிரபலம்

கேப்டன் பிரபாகரன்

நான் கவர்மெண்ட் சர்வண்ட்தான்... ஆனா கவர்ண்மெண்ட் மக்களோட சர்வண்ட்: மாஸ் தலைவர் கேப்டன்

தவசி

துளசியோட வாசம் மாறினாலும் மாறும், இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்: என்றும் மணம் வீசும் தவசி

ஏழை ஜாதி

நான் ஏழைகளில் ஒருத்தனா இருக்க ஆசைப்படறேன்: ஏழைஜாதியின் தலைவர் விஜயகாந்த்

சத்ரியன்

நீ வரணும்.. நீ திரும்ப வரணும், எனக்கு நீ வேணும், ஏசி பன்னீர் செல்வமா: வில்லனுக்கே பிடித்த சத்ரியன்

சின்ன கவுண்டர்

ஆத்திரத்தோடதான் போனேன்... ஆசீர்வாதம் பண்ணிப்போட்டு வந்தேன்: சில்லென்று வீசிய சின்ன கவுண்டர்

நரசிம்மா

என்னை தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்: அதகளம் செய்த நரசிம்மா

VIEW ALL

Read Next Story