கவின் மீது புகார்...

';

கவின்

சீரியலில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் ஹீரோவாக வளர்ந்துள்ளவர் நடிகர் கவின்.

';

கவின்

தற்போதுள்ள இளம் வயதினரை அதிகப்படியாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

';

சத்ரியன்

2017ம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கவின்.

';

லிஃப்ட்

கடந்த சில ஆண்டுகளில் லிஃப்ட், டாடா என சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

';

டாடா

டாடா படம் கவினுக்கு ஒரு நட்சத்திர ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. வசூலிலும் அதிகப்படியாக இருந்தது.

';

ஸ்டார்

தற்போது ஸ்டார் படத்திலும், அடுத்து சதீஷ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

';

கவின்

இந்நிலையில், கவின் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளருக்கு நிறைய தொந்தரவு தருவதாக கூறப்படுகிறது.

';

குற்றசாட்டு

படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதும், நீண்ட நேரம் கேரவனிலும் உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

';

ரசிகர்கள்

இதனை கேள்விப்பட்ட கோலிவுட் ரசிகர்கள் கவின் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story