இந்த தமிழ் நடிகர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

';

சிவகார்த்திகேயன்

திருச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் B.E முடித்துள்ளார்.

';

ஜெயம் ரவி

சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார்.

';

கார்த்தி

இவர் தொழில்துறை பொறியியலில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்துள்ளார்.

';

தனுஷ்

மதுரை காமஜர் பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்

';

சூர்யா

சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார்.

';

விக்ரம்

சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார்.

';

அஜீத் குமார்

உயர்நிலைப் படிப்பை முடிப்பதற்கு முன்பே பள்ளியில் இருந்து வெளியேறினார்.

';

விஜய்

இவர் மேல்நிலைப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் படித்தார்.

';

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் உயர்நிலைப் பள்ளி வரை படித்துள்ளார்.

';

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் 1973-ல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ படித்தார்.

';

VIEW ALL

Read Next Story