எஸ்தர் அனில் முதன்மையாக மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2010ம் ஆண்டு நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் எஸ்தர் அனில்.
2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தில் நடித்து பிரபலமானார் எஸ்தர்.
பின்பு அதன் தொடர்ச்சியான வெளியான த்ரிஷ்யம் 2 படத்திலும் நடித்து இருந்தார்.
தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்களான த்ருஷ்யம் மற்றும் பாபநாசம் ஆகிய படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
குழலி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
ஜோஹார் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
எஸ்தர் அனில் 2016 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகளை வென்றுள்ளார்.
தற்போது அவரது சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.