ரூ.300க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

ஜியோ ரூ.299 திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள். அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

ஜியோ ரூ.259 திட்டம்

இதில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, ஜியோவின் பிரீமியம் பயன்பாடுகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

ஜியோ ரூ.249 திட்டம்

இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா 23 நாட்களுக்கு கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் அழைப்பும் வழங்கப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

ஏர்டெல் ரூ.299 திட்டம்

இந்த திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது. இது தவிர, Wynk Music சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

ஏர்டெல் ரூ.296 திட்டம்

இந்த பேக் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியுடன் நாள் ஒன்றுக்கு 100 SMS களும் வழங்கப்படுகிறது. மேலும், இலவச Hellotunes மற்றும் Wynk Musicக்கான அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

Vi ரூ.299 திட்டம்

Vi இன் இந்த பேக்கில், அன்லிமிடெட் காலிங், தினசரி 1.5GB டேட்டா மற்றும் 100SMS ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

Vi ரூ.269 திட்டம்

நிறுவனம் இந்த பேக்கில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், Binge All Night போன்ற பலன்களும் கிடைக்கும். இந்த பேக்கின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள்.

Published by: Vijaya Lakshmi | Apr 17, 2023

VIEW ALL

Read Next Story