தமிழில் 'ஜோக்கர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

';

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார்.

';

'கலக்கப்போவது யாரு' சீசன் 9ன் நடுவராக பங்கேற்றார்.

';

'பிக்பாஸ்-4' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

';

படங்கள், நிகழ்ச்சிகளை விட இவர் அதிகம் ஃபேமஸ் ஆனது போட்டோஷூட்டில் தான்.

';

போட்டோஷூட் என்றாலே ரம்யா பாண்டியனின் வைரல் புகைபடங்கள் தான் பலருக்கும் நினைவு வரும்.

';

தமிழில் இவருக்கு குறிப்பிடத்தக்க வகையில் பட வாய்ப்புகள் இருந்து வருகிறது.

';

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

';

VIEW ALL

Read Next Story