இந்த வருடம் முடிவதற்குள் ஓடிடி தளத்தில் பார்க்க வேண்டிய 7 படங்கள்!

Keerthana Devi
Dec 24,2024
';

சொர்கவாசல் (நெட்ஃபிக்ஸ்)

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் நவம்பர் 24 2024 அன்று திரை உலகில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமாகும்.

';

உப்புப்புளி காரம் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்)

தென் கொரிய நாடகமான மை ஃபாதர் இஸ் ஸ்ட்ரேஞ்சின் அதிகாரப்பூர்வ ரீமேக் உப்பு புளி காரம் தொலைக்காட்சி தொடர்.

';

ஜிப்ரா

2024 ஆம் ஆண்டு தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.

';

விடுதலை: பகுதி 1 (Zee 5)

வெற்றிமாறன் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான விடுதலை: பகுதி 1

';

கங்குவா (பிரைம் வீடியோ)

ஆக்ஷன் நிறைந்த பிரம்மாண்ட 3டி படத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா.

';

போகன்வில்லா (SonyLIV)

ஃபஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம்.

';

VIEW ALL

Read Next Story