யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்

';

நடிகை யாஷிகா ஆனந்த்

கவர்ச்சிக்கன்னியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

';

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தின் மூலம் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் யாஷிகா.

';

பிக் பாஸில் யாஷிகா

2018 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

';

பிரபலமான யாஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புன் கிடைத்து பிஸி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

';

கவர்ச்சி போட்டோ ஷூட்

ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக, போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

';

கிளாமர் டால் யாஷிகா

கல் சிலை முன்பு... பாசி பச்சை நிறத்தில் அதிரி புதிரி கவர்ச்சியில் கிளாமர் டால் போல் மாறி போஸ் கொடுத்துள்ளார்.

';

ரசிகர்களின் ரியாக்சன்

இதற்க்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் போட்டு வருவது மட்டும் இன்றி லைக்குகளை குவித்து வருகிறார்கள்

';

VIEW ALL

Read Next Story