ஓடிடி வெளியீடு.. சூப்பர் ஹிட் புதுப்படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

';

ராயன் - Raayan

தனுஷ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ராயன். இந்த படம் தனுஷின் 50 வது படமாகும். இந்த படம், ஆகஸ்டு 30 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

';

கல்கி 2898 கி.பி - Kalki 2898 AD

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்த படம் கல்கி 2898 AD. வரும் ஆக்ஸ்ட் 23 நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

';

மனோரதங்கள் - Manorathangal

கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி வெப் சீரியஸ் மனோரதங்கள். இத்தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

';

மனமே - Manamey

மனமே ஆகஸ்ட் மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

';

டார்லிங் - Darling

இந்த தெலுங்கு படத்தை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று முதல் காணலாம்.

';

வீராங்கனையுலு விஹார யாத்திரை - Veeranjaneyulu Vihara Yatra

இந்த தெலுங்கு படத்தை, ETV Win தளத்தில் நாளை முதல் காணலாம்.

';

ஷேகர் ஹோம் - Shekhar Home

இந்த க்ரைம் திரில்லர் ஹிந்தி தொடரை, ஜியோ சினிமே தளத்தில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் காணலாம்.

';

VIEW ALL

Read Next Story