ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்.
விஜய் டிவியின் பிரபல் சீரியலான சரவணன் மீனாட்சி 3ம் பகுதியில் காயத்ரி என்ற வேடத்தில் அறிமுகமானார்
பகல் நிலவு என்ற தொடரில் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.
பகல் நிலவு சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத வகையில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி.
மார்டன் உடையில் கலக்கும் ஷிவானி
பிங்க் நிற புடவயில் ஜொலிக்கும் ஷிவானி