அழகு பதுமையாய் மிருணாள் தாக்கூர்

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

சீதா ராமம் படத்தில் மிருணாள் தக்கூர் நடித்திருந்த சீதா மகாலட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததார்

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மிருணாள் தாக்கூர்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

மராத்தி நடிகையான மிருணாள் தாக்கூர் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

பாலிவுட்டில் நடிகையான அவர் தற்போது அதிகம் விரும்பப்படும் தென்னிந்திய நடிகையாகி விட்டர்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

மிருணாள் தாக்கூருக்கு அடையாளத்தை கொடுத்தது தென்னிந்திய சினிமா தான் எனலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பாலியல் உறவு தொடரில் நடித்துள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

கவர்ச்சி உடைகளிலும் தற்போது கலக்கி வருகிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 02, 2023

VIEW ALL

Read Next Story