லியோ படத்திலிருந்து அடுத்து வரும் மிகப்பெரிய அறிவிப்பு!

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

ஆடியோ லான்ச் செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்தது.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

இந்நிலையில், லியோ ஆடியோ லான்ச் நடைபெறாது என்று படக்குழு அறிவிப்பு.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

அதிகப்படியான டிக்கெட் பிரஷர் காரணமாக ஆடியோ லான்ச் நடைபெற என்று அறிவிப்பு.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

விஜய்யின் பேச்சை கேட்க ஆவலுடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

இருப்பினும் படக்குழு ரசிகர்கள் உற்சாகப்படுத்த வேறு சில யுக்திகளை கையாள உள்ளது.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

உடனடியாக லியோ படத்தில் இருந்து டீசர் அல்லது ட்ரைலர் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Published by: RK Spark | Sep 27, 2023

லியோ

படத்தின் இரண்டாவது சிங்கிலும் விரைவில் வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Sep 27, 2023

VIEW ALL

Read Next Story