லியோ ஓடிடி ரிலீஸ் தேதி!

';

லியோ

தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ தற்போது வெளியாகி உள்ளது.

';

லியோ

உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

';

லியோ

லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் வாங்கி உள்ளது.

';

லியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்துள்ளார்.

';

லியோ

லியோ ஹாலிவுட் படமான “A History Of Violence" படத்தின் தழுவலாகும்.

';

லியோ

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக லியோ படம் உருவாகி உள்ளது.

';

லியோ

லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலி கான் நடித்துள்ளனர்.

';

லியோ

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

';

லியோ

படம் வெளியான 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story