மகேஷ் பாபு படங்கள்...

';

மகேஷ் பாபு

டோலிவுட்டின் பிரின்சஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

';

Okkadu - 2003

குணசேகர் இயக்கிய இப்படம் மகேஷ் பாபுவின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

';

Athadu - 2005

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

';

Pokiri - 2006

பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்த படம் மகேஷ் பாபுவின் நட்சத்திர அந்தஸ்தை அதிகளவில் உயர்த்தியது.

';

Dookudu - 2011

ஸ்ரீனு வைட்லாவின் தூக்குடு படம் ஆக்‌ஷன், நகைச்சுவை நிறைந்த குடும்ப படமாக அமைந்தது.

';

Srimanthudu - 2015

இந்த படம் மகேஷ் பாபு கேரியரில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

';

Bharat Ane Nenu - 2018

இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மகேஷ் பானு முதலமைச்சராக நடித்து இருந்தார்.

';

Maharshi - 2019

வம்ஷி பைடிபல்லியின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருந்த இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.

';

VIEW ALL

Read Next Story