தினமும் 2GB டேட்டா... அதுவும் 365 நாள்கள் - அனைத்து ரீசார்ஜ் பிளான்கள் இதோ!

';

பல பிளான்கள்

ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா நிறுவனம் தினமும் 2GB டேட்டா பிளான்களை வழங்கி வருகின்றன.

';

கூடுதல் பலன்கள்

உங்களின் தேவையை பொறுத்த பல ரீசார்ஜ் பிளான்கள் கூடுதல் பலன்களுடன் வருகிறது.

';

ரூ. 3,178 ரீசார்ஜ் பிளான்

365 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த பிளானில் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தாவும் கிடைக்கும்.

';

ரூ. 2,999 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் நிறுவனம் 365 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டாவை இந்த பிளானில் வழங்குகிறது.

';

ரூ. 3,099 ரீசார்ஜ் பிளான்

வோடோஃபோன் நிறுவனம் 365 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டாவை இந்த பிளானில் வழங்குகிறது.

';

செயலிகள்

உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செயலிகளை வைத்திருந்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

';

5ஜி இலவசம்

ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை இலவசமாக வழங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story