ஏ.ஆர். ரஹ்மான் சொத்து மதிப்பு...

';

ஏஆர் ரகுமான்

ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

';

ஏஆர் ரகுமான்

அந்த அளவிற்கு ரசிகர்களை தனது பாடலின் மூலம் சம்பாதித்து வைத்துள்ளார் ஏஆர் ரகுமான்.

';

ஆஸ்கர்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள ஏஆர் ரகுமான் இந்தியா முழுவதும் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

';

ஆடு ஜீவிதம்

ரகுமான் இசையில் சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

';

ஏ.ஆர். ரஹ்மான்

மேலும் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

';

இசை கச்சேரி

இதுதவிர உலகம் முழுவதும் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார் ரகுமான்.

';

சொத்து

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

சம்பளம்

ஒரு படத்திற்காக இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் ரகுமான்.

';

முதலீடு

மேலும் பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார் ஏஆர் ரகுமான்.

';

VIEW ALL

Read Next Story