நயன்தாரா படத்தில் பக்கா ஜோடி இவங்கதான்..
நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஜோடியாக நடித்து ஹிட் கொடுத்த யாரடி நீ மோகினி படம்.
நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் ஜோடியாக நடித்த வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு படம்.
நயன்தாரா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக் நடித்து ஹிட்டான வில்லு மற்றும் பிகில்.
நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஜோடியாக நடித்த நானும் ரௌடிதான்.
நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரும் ஜோடியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ராஜா ராணி.
நயன்தாரா மற்றும் அஜித் குமார் இருவரும் ஜோடியாக நடித்த ஏகன் மற்றும் பில்லா.
நயன்தாரா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த ஆதவன்.
நயன்தாரா மற்றும் சரத் குமார் நடித்த ஐயா.