பிரதீப் ரங்கநாதன் சம்பளம்...

';

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

';

பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.

';

பிரதீப் ரங்கநாதன்

இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

';

பிரதீப் ரங்கநாதன்

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

';

பிரதீப் ரங்கநாதன்

இந்த படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

';

பிரதீப் ரங்கநாதன்

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றனர்.

';

பிரதீப் ரங்கநாதன்

படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

';

பிரதீப் ரங்கநாதன்

இந்த படத்தில் பிரதீப்க்கு 16 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';

பிரதீப் ரங்கநாதன்

லியோ படத்தை எடுத்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story