கண்களை மூடாத சில அதிசய விலங்குகள்!

';

மீன்

பல மீன்களுக்கு இமைகளில் இருக்காது. அதனால் அவற்றின் கண்கள் மூடவே மூடாது.

';

சுறா

சுறா மீன்களுக்கும் கண் இமைகளே இல்லை. எனினும், அவை வேட்டையாடும்போது அதனைக் காக்கும் வகையில் சவ்வு இருக்கும்.

';

பாம்பு

பாம்புகளுக்கும் கண் இமைகள் இல்லை. எனினும் கண்களைப் பாதுகாக்க மெல்லிய கண்ணாடி போன்ற படலம் இருக்கும்.

';

ஆமை

ஆமைகளுக்கும் கண்களைப் பாதுகாக்க சவ்வு மட்டுமே இருக்கும். அவை கண்ணிமைகள் போல் வேலை செய்வதில்லை

';

முதலை

முதலைகளுக்கும் கண் இமைகள் இல்லை. அவை தண்ணீரில் மூழ்கும் போது கண்களுக்கு பாதுகாக்கும் வகையில் சவ்வு மட்டுமே உண்டு.

';

கழுகு

கழுகுகளுக்கும் இமைகள் இல்லை. அவற்றிற்கும் பறக்கும் போதும் வேட்டையாடும் போதும் கண்களைப் பாதுகாக்கும் சவ்வு உண்டு.

';

பூச்சிகள்

பூச்சிகளுக்கும் கண் இமைகள் இல்லை. அதனால் அவை எப்போதுமே திறந்திருக்கும்.

';

VIEW ALL

Read Next Story