வேட்டையன் ரிலீஸ் தேதி...

';

ஞானவேல்

ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.

';

ஜெயிலர்

ரஜினி ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இந்த படத்தில் நடித்தார்.

';

ரஜினி

இதனால் ரஜினியின் 170வது படமான வேட்டையன் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்தது.

';

அனிருத்

லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

';

அமிதாப் பச்சன்

ரஜினி தவிர அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

';

ரஜினி

இந்த படத்தில் ரஜினி ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

';

வேட்டையன்

தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

';

வேட்டையன்

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

';

அக்டோபர்

வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story