ரஜினி சம்பளம்...

';

ஜெயிலர்

ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் திரையரங்கில் வெளியானது.

';

நெல்சன்

நெல்சன் இயக்கி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து இருந்தது.

';

லால் சலாம்

இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் லால் சலாம் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

';

ஐஸ்வர்யா

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

';

கிரிக்கெட்

கிரிக்கெட்டை மையமாக கொண்ட இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர்.

';

பொங்கல்

பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.

';

மொய்தீன் பாய்

மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

';

ரஜினி

இந்த படத்திற்காக ரஜினி ரூ. 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

';

வேட்டையன்

அடுத்ததாக தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

';

VIEW ALL

Read Next Story