தலைவர் 170 டைட்டில்..

';

ஜெய்லர்

ஜெய்லர் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார் ரஜினி.

';

ஞானவேல்

தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.

';

ஜெய் பீம்

ஜெய் பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

';

திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

';

ரஜினி

இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

';

வேட்டையன்

தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

';

வீடியோ

மேலும் இதற்காக ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.

';

போலீஸ்

இதன் மூலம் இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது தெரிய வந்துள்ளது.

';

Thalaivar 170

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகம் ஆகி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story