கூகுள் சாட்

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் சாட்க்கான புதிய மீடியா வியூவரை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது மீடியா உலாவல் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

';

Android

இந்த அம்சம் Google Chat இன் Android ஆப்ஸின் சமீபத்திய பதிப்பில் கிடைக்கிறது

';

Google Chat

இதில் மீடியா ஃபைலை எப்படி அனுப்புவது?

';

மொபைல்

Android மொபைலில் Google Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்

';

படி 2

உங்கள் செய்தியை உள்ளிட்டு ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்:

';


புகைப்பட விருப்பம் அல்லது செயல் மெனுவில், புகைப்படங்கள் என்றாத் தெரிவை தட்டவும்.

';


நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் படம் அல்லது வீடியோவை க்ளிக் செய்து தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும். பின்னர் தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும்.

';


புகைப்படம் எடுக்க, செயல் மெனுவைத் தட்டவும், பின்னர் கேமராவிற்கு செல்லவும். கடைசியாக, அனுப்பு பொத்தானைத் தட்டவும்.

';

VIEW ALL

Read Next Story