பிருத்விராஜ் நடித்துள்ள ஹிட் படங்கள்...

';

Nandanam (2002)

பிருத்விராஜ் சுகுமாரன் 2002 ஆம் ஆண்டு ரஞ்சித்தின் நந்தனம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

';

Classmates (2006)

கிளாஸ்மேட்ஸ் லால் ஜோஸ் இயக்கிய காதல் நகைச்சுவை படமாகும். சிறந்த கதை மற்றும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இதற்கு வழங்கப்பட்டன.

';

Ayalum Njanum Thammil (2012)

தயாரிப்பாளர் பிரேம் பிரகாஷ் இப்படத்தை தயாரிக்க இயக்குனர் லால் ஜோஸ் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

';

Memories (2013)

ஜீத்து ஜோசப் எழுதி, இயக்கிய இந்த படம் சிறந்த கிரைம் த்ரில்லர் படமாக உள்ளது.

';

Celluloid (2013)

பிருத்விராஜ், சாந்தினி கீதா, மம்தா மோகன்தாஸ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்த இப்படம், அந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதை வென்றது.

';

Kaaviya Thalaivan (2014)

வசந்தபாலன் இயக்கிய இந்த படத்தில் சித்தார்த் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ளனர்.

';

Ennu Ninte Moideen (2015)

B.P. Moideenயின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஆர்.எஸ்.விமல் எழுதி இயக்கியுள்ளார்.

';

AK Ayyappanum Koshiyum (2020)

கே ஆர் ​​சச்சிதானந்தன் இயக்கி இந்த படத்தில் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் படத்தில் நடித்துள்ளனர்.

';

Salaar: Part 1 – Ceasefire (2023)

நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இணைந்து நடித்துள்ள சலார் படம் இந்த ஆண்டு வெளியாகிறது.

';

Chote Miyan Bade Miyan (2023)

பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கும் 4வது ஹிந்தி பட இது ஆகும். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார்.

';

VIEW ALL

Read Next Story