டிசம்பர் மாதம் வெளியாகும் படங்கள்

';

டிசம்பர் 1 : Animal

Animal இந்தி மொழியில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ரன்வீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ளனர்.

';

டிசம்பர் 8 : MerryChristmas

மெர்ரி கிறிஸ்மஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளார்.

';

டிசம்பர் 15 : கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர்.

';

டிசம்பர் 21 : HiNanna

HiNanna படத்தில் நானி மற்றும் மிருனாள் தாகூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

';

டிசம்பர் 21 : நேரு

நேரு படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். பிரியாமணி, மோகன்லால், அனஸ்வர ராஜன், தினேஷ் பிரபாகர் நடித்துள்ளனர்.

';

டிசம்பர் 22 : Aquaman     

 ஜேசன் மோமோவா நடித்துள்ள Aquaman   ஒரு ஹாலிவுட் திரைப்படமாகும்.

';

டிசம்பர் 22 : Dunki

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள 3வது திரைப்படம் Dunki ஆகும்.

';

டிசம்பர் 22 : சாலார்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

';

VIEW ALL

Read Next Story