SK21 படத்தில் இருந்து லீக் ஆனா புகைப்படம்! படக்குழு அதிர்ச்சி!

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வருகிறார்.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

டான், மாவீரன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

அடுத்து இவரது நடிப்பில் அயலான் படம் பொங்கல் அன்று வெளியாகிறது.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

சிவகார்த்திகேயன் ஆர்மி ஆபீஸராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

இந்நிலையில் லீக் ஆனா ஒரு வீடியோவில் சாய் பல்லவி ஒரு குழந்தையுடன் இருக்கிறார்.

Published by: RK Spark | Dec 06, 2023

SK 21 அப்டேட்

இது படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியா என்பது குறித்து தெரியவில்லை.

Published by: RK Spark | Dec 06, 2023

VIEW ALL

Read Next Story