ஓடிடியில் வருகிறான் அயலான்... தேதியும் அறிவிப்பு!

Published by: Sudharsan G | Jan 23, 2024

அயலான்

ஜன.12ஆம் தேதி திரையரங்கில் வெளியானது

Published by: Sudharsan G | Jan 23, 2024

வசூல்

ஒட்டுமொத்தமாக ரூ.91 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்

Published by: Sudharsan G | Jan 23, 2024

இயக்கம்

இதனை ஆர்.ரவிக்குமார் இயக்கினார். இவர் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர்

Published by: Sudharsan G | Jan 23, 2024

நடிகர்கள்

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்

Published by: Sudharsan G | Jan 23, 2024

சம்பளம்

இதில் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்கவில்லை என தகவல்

Published by: Sudharsan G | Jan 23, 2024

ஓடிடி

SunNXT ஓடிடி தளத்தில் அயலான் திரைப்படம் வெளியாகிறது

Published by: Sudharsan G | Jan 23, 2024

ரிலீஸ் தேதி

பிப்ரவரி 16ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது

Published by: Sudharsan G | Jan 23, 2024

VIEW ALL

Read Next Story