சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா! எந்த படத்திற்கு தெரியுமா?

Published by: RK Spark | Apr 09, 2024

சூர்யா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளார்.

Published by: RK Spark | Apr 09, 2024

சூர்யா 44

இன்னும் டைட்டில் வைக்காத சூர்யாவின் 44 படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Published by: RK Spark | Apr 09, 2024

2டி எண்டர்டெயின்மென்ட்

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Published by: RK Spark | Apr 09, 2024

சூர்யா

சூர்யா தவிர இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Published by: RK Spark | Apr 09, 2024

கங்குவா

கங்குவா படத்திற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார் சூர்யா.

Published by: RK Spark | Apr 09, 2024

சுதா கொங்கரா

இந்நிலையில், சுதா கொங்கரா படம் தள்ளிப்போவதால் இந்த படம் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.

Published by: RK Spark | Apr 09, 2024

சூர்யா

இந்த படத்தில் நடிக்க சூர்யா தனியாக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

Published by: RK Spark | Apr 09, 2024

சூர்யா

சம்பளத்திற்கு பதில் படத்தில் இருந்து வரும் லாபத்தில் பங்கு கொள்ள முடிவு செய்துள்ளார்.

Published by: RK Spark | Apr 09, 2024

சம்பளம்

மேலும் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு எடுத்து கொள்ள உள்ளார்.

Published by: RK Spark | Apr 09, 2024

VIEW ALL

Read Next Story