மதம் மாறி திருமணம் செய்து கொண்ட நடிகர்கள்..!

Published by: Yuvashree | Sep 21, 2023

Surya Jyothika

சூர்யா-ஜோதிகா 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்

Published by: Yuvashree | Sep 21, 2023

Sruya Jyothika

ஜோதிகா சூர்யாவிற்காக மதம் மாறியதாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Sep 21, 2023

Asin

அசின்-ராகுல் ஷர்மாவின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடந்தது

Published by: Yuvashree | Sep 21, 2023

Asin

முதலில் இந்து முறைப்படியும் பின்னர் கிருஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது

Published by: Yuvashree | Sep 21, 2023

Vijay-Sangeetha

விஜய்-சங்கீதாவின் திருமணம் 1999ஆம் ஆண்டு நடந்தது

Published by: Yuvashree | Sep 21, 2023

Vijay-Sangeetha

விஜய்யின் திருமணம் இந்து முறைப்படி நடந்ததாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Sep 21, 2023

Ajith Shalini

அஜித்-ஷாலினியின் திருமணம் 2000ஆம் ஆண்டு நடந்தது

Published by: Yuvashree | Sep 21, 2023

Ajith-Shalini

ஷாலினி அஜித்திற்காக மதம் மாறியதாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Sep 21, 2023

Priyamani

பிரியாமணி-முஸ்தஃபா ராஜ்ஜின் திருமணம் 2017ஆம் ஆண்டு நடந்தது

Published by: Yuvashree | Sep 21, 2023

Priyamani

பிரியாமணிக்காக அவரது கணவர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Sep 21, 2023

VIEW ALL

Read Next Story