மீனாட்சி சௌத்ரி ஸ்டில்ஸ்...

';

மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சௌத்ரி திரைப்பட நடிகையும், அழகுப் போட்டி வெற்றியாளரும் ஆவார்.

';

மீனாட்சி சவுத்ரி

2018ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் மீனாட்சி சவுத்ரி.

';

மீனாட்சி சவுத்ரி

இவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

';

மீனாட்சி சவுத்ரி

மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

';

மீனாட்சி சவுத்ரி

இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

';

மீனாட்சி சவுத்ரி

2021ல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

';

மீனாட்சி சவுத்ரி

தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

';

மீனாட்சி சவுத்ரி

26 வயதான இவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

';

மீனாட்சி சவுத்ரி

தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story