தங்கலான் டீசர்...

';

தங்கலான்

அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் பெரிய தமிழ் திரைப்படங்களில் தங்கலானும் ஒன்று.

';

விக்ரம்

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணைந்துள்ள இந்தப் படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

';

மாளவிகா

மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

';

நீலம் ரொடக்ஷன்

நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் இந்த படத்தை தயாரித்துள்ளது.

';

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் குமார் தங்கலான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

';

டீசர்

தற்போது தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

';

தங்கலான்

டீசர் எதிர்பாக்கப்பட்டது போலவே மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

';

தங்கலான்

மேலும், டீசர் முழுக்க சண்டை மற்றும் ரத்த காட்சிகள் நிறைந்துள்ளது.

';

தங்கலான்

விக்ரமிற்கு நிச்சயம் இந்த படம் விருதை வாங்கி கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story