பிரபாஸ் கல்கி ஏடி படத்திற்கு பிறகு, ஒரு படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்
மகேஷ் பாபு, ஒரு படத்திற்கு 80 முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்
அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்காக மட்டும் 300 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது
ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்திற்கு 60 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்
ராம் சரண், ஒரு படத்திறு 95 முதல் 100 கோடி வரை சம்பளம் பெருகிறாராம்
சிரஞ்சீவி, ஒரு படத்திற்கு 40 - 50 கோடி சம்பளமாக பெருகிறாராம்
பவன் கல்யாண் ஒரு படத்திர்கு 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு 45 கோடி வாங்குகிறாராம்
நாகார்ஜுனா ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது
ரவி தேஜா ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் பெருவதாக கூறப்படுகிறது
நானி ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்