ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள்.. ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

நவாசுதீன் சித்திக்

நவாசுதீன் சித்திக் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

ஆலியா பட்

டார்லிங் படத்திற்காக ஆலியா பட் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

அஜய் தேவ்கான்

ருத்ரா வெப் தொடரில் நடிக்க ஒரு எபிசோட்டிற்கு அஜய் தேவ்கான் ரூபாய் 18 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

கரீனா கபூர்

ஜானே ஜான் தொடரில் நடிக்க கரீனா கபூர் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

மனோஜ் பாஜ்பாய்

தி ஃபேமிலி மேன் தொடரில் நடிக்க மனோஜ் பாஜ்பாய் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

சமந்தா ரூத் பிரபு

சமந்தா ரூத் பிரபு இந்திய பதிப்பான சிட்டாடலுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

ஜெய்தீப் அஹ்லாவத்

ஜெய்தீப் அஹ்லாவத் பாதால் லோக் 2 படத்திற்காக 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

பங்கஜ் திரிபாதி

பங்கஜ் திரிபாதி மிர்சாபூர் தொடரில் நடிக்க ரூ.12 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

சைஃப் அலிகான்

தாண்டவ் வெப் தொடரில் நடிக்க சைஃப் அலிகான் 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Vijaya Lakshmi | Jul 21, 2024

VIEW ALL

Read Next Story