கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆரோக்கியமான உணவுகள் இவைதான்

';

கல்லீரல்

கல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான அங்கமாகும். இன்றைய ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன.

';

உணவுகள்

கல்லீரலை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவக்கூடிய சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கீரை

பாலக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரல் பாதிக்கப்படாமல் காக்கின்றன.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கல்லீரலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

';

பழங்கள்

ஆப்பிள், திராட்சை, பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.

';

மீன்

கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள கொழுப்பு மீன்களை உட்கொள்ளலாம்.

';

காய்கள் மற்றும் பழங்கள்

பல்வேறு காய்கள் மற்றும் பழங்களின் சாறுகளை குடிப்பதால் கல்லீரலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story