முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தென்னிந்திய நடிகர்கள்!

Published by: Yuvashree | Jul 27, 2024

Rajinikanth

ரஜினிகாந்த் முடி உதிர்வு பிரச்சனை கொண்டிருந்தாலும், இதுவரை இந்த சிகிச்சையை செய்து கொண்டதில்லையாம்

Published by: Yuvashree | Jul 27, 2024

Raghava Lawrence

ராகவா லாரன்ஸ் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Jul 27, 2024

Fahadh Faasil

ஃபகத் பாசில் இந்த சிகிச்சையை செய்து கொண்டாராம்

Published by: Yuvashree | Jul 27, 2024

Kunchacko Boban

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது

Published by: Yuvashree | Jul 27, 2024

Arvind Swamy

அரவிந்த் சாமி முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார்

Published by: Yuvashree | Jul 27, 2024

Prithviraj Sukumaran

பிருத்விராஜ் சுகுமாரன் இதனை செய்திருப்பதாக தகவல்

Published by: Yuvashree | Jul 27, 2024

Mahesh Babu

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்

Published by: Yuvashree | Jul 27, 2024

VIEW ALL

Read Next Story