இந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள்

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

அந்தகன்

பிரசாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 15 திரையரங்கில் வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

தங்கலான்

நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தங்கலான். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

கொட்டுக்காளி

இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இதில் அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 23 திரையரங்குகளில் வெளியாகிறது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

வாழை

வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 23 வெளியாகிறது. =

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

வீராய் மக்கள்

நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், வீராய் மக்கள். இப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Aug 04, 2024

VIEW ALL

Read Next Story