இந்த வார ராசி பலன்: ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 11 2024 வரை

';

மேஷம்

நிதிக் கண்ணோட்டத்தில் நேரம் சிறப்பாக இருக்கும். பணம் செலவழிக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உயர் பதவிகளைப் பெறலாம்.

';

ரிஷபம்

பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்டலாம். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

';

மிதுனம்

வியாபாரத்தை விரிவாக்கம் செய்யலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் ஈட்டலாம். ஆடம்பர பொருளுக்கு பணம் செலவிடப்படலாம்.

';

கடகம்

மூலதன முதலீடு மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். நேர்காணலில் வெற்றி கிடைக்கும். பயணங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும்.

';

சிம்மம்

வருமானத்தில் உயர்வு இருக்கும். தொழில் சாதகமாக நடக்கும். அரசுப் பணியில் இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.

';

கன்னி

வங்கியில் பணம் கொட்டும். கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.

';

துலாம்

தனியார் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.

';

விருச்சிகம்

புதிய வாகனம் வாங்கலாம். ஹோட்டல் வியாபாரத்தில் சாதகமான பண வரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

';

தனுசு

கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பண பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

';

மகரம்

வியாபாரத்தில் கவனக்குறைவைத் தவிர்க்கவும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

';

கும்பம்

பணியிடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். பங்குச்சந்தை மூலம் நிதி ஆதாயம் ஏற்பசம். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

';

மீனம்

ஆடம்பர பொருட்களுக்கு பணம் செலவிடலாம். புதிய வேலை வாய்ப்புகள் பெறலாம். வியாபாரத்தில் உற்பத்தி அதிகரிகக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story